உள்நாட்டு செய்தி
கம்மன்பில மின்சார சபைக்கு வழங்கியுள்ள உறுதி

எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதாக அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.
பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று (02) மின் வெட்டு அமுல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகே தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கியை இன்று மீண்டும் சீரடையும்; எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.