Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையில் உயரும் கொவிட் மரணங்கள்

Published

on

இலங்கையில் இதுவரை 15,473 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 578,849 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 கோடியே 17 லட்சத்து 66 ஆயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 45 லட்சத்து 3 ஆயிரத்து 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 30 கோடியே 15 லட்சத்து 58 ஆயிரத்து 908 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 57 லட்சத்து 4 ஆயிரத்து 54 பேர் உயிரிழந்துள்ளனர்.