உலகின் நவீன போக்குகளுக்கு ஏற்றவாறு புதிய பொருளாதார அடித்தளம் ஒன்றைத் தயாரித்து, சந்தைப் பொருளாதாரம் என்ற சமூக பாதுகாப்புடன் கூடிய திறந்த பொருளாதார முறையொன்றை கட்டியெழுப்ப வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். உயர் செயற்பாட்டுடன்...
நிலையான மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 2023 வரவுசெலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார். 2023 வரவு செலவுத்...
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) நாளை (18) பாராளுமன்றத்தில் (முதலாவது மதிப்பீட்டுக்காக) சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வாரத்துக்கான பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக அண்மையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே...
2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நிலையில், பாதீட்டுக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் பதியப்பட்டன. அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால பாதீடு...
இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்த விடயங்கள் பின்வருமாறு, சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் பேச்சுவார்த்தை நிறைவடைந்ததன் பின்னர் அந்த தகவல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 2022 செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல்...
திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். ஓகஸ்ட் 30, 31 செப்டெம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் 2022 வரவு செலவு திட்ட...
எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த சம்பள உயர்வு...
எதிர்வரும் வரும் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2022-23 ஆம் நிதியாண்டுகளுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் இன்று இந்திய பாராளுமன்ற மக்களவையில்...
2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 93 மேலதிக வாக்குகளினால் இன்று நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத்திட்டத்தின் 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெற்றிருந்தது. வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும்...