Connect with us

உள்நாட்டு செய்தி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 கோடியாக உயர்வு

Published

on

 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 கோடியாக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56.68 லட்சமாக உயர்ந்துள்ளது. 


கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 29.23 கோடியாக அதிகரித்துள்ளது. 

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7.22-கோடியாக உள்ளது.

இதில் தீவிர பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 95,018- ஆகும்.