உள்நாட்டு செய்தி
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36.64 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36.64 கோடியாக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56.65 லட்சமாக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 28.97 கோடியாக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7.14 கோடியாக உள்ளது.
இதில் தீவிர பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 96,059- ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக பாதிப்பு பதிவான நாடுகள்
அமெரிக்கா – 4,61,729
பிரான்ஸ்-3,92,168
இந்தியா- 2,48,697
பிரேசில்-2,28,972
இங்கிலாந்து 96,871