மின் கட்டணத்தை 75 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபைக்கு, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது. மின் கட்டணம் 2013 ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கான தெளிவான வேலைத்திட்டம் தங்களிடம் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை பின்பற்றினால் 05 மாதங்களுக்குள் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து...
திட்டமிடப்பட்ட படி இன்றைய தினம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இன்றைய மின்சார உற்பத்திக்கான எரிபொருளை இலங்கை மின்சார சபை தற்போது பெற்றுக்கொண்டிருப்பதால்,...
இன்று மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே மின்சார துண்டிப்பு காரணமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்பக் கோளாறு சீர்த்திருத்தப்பட்டுள்ளதால்...