Connect with us

உள்நாட்டு செய்தி

டீசல் கப்பல் நாட்டை வந்தடைந்தது

Published

on

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் டீசலை ஏற்றிய இறுதி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

அதன்மூலம் 40,000 மெட்ரிக் தொன் டீசல் கிடைக்கவுள்ளது.