Connect with us

Uncategorized

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்

Published

on

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.16 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,16,88,222 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51,68,53,377 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,85,00,745 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63,34,100 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்

இங்கிலாந்து – 2,24,22,611

ரஷியா – 1,83,82,380

தென்கொரியா – 1,82,39,056

இத்தாலி – 1,77,03,887

துருக்கி – 1,50,72,747

ஸ்பெயின் – 1,25,15,127

வியட்நாம் – 1,07,33,285

அர்ஜண்டீனா – 93,13,453

ஜப்பான் – 90,61,936

நெதர்லாந்து – 81,10,818

ஈரான் – 72,34,042