Connect with us

Uncategorized

நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை…

Published

on

இன்று (01) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 305 ரூபாய் ஆகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *