Connect with us

உள்நாட்டு செய்தி

நுவரெலியாவை ஆக்கிரமிக்கும் கொவிட்

Published

on

நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 4 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று நுவரெலியா மாவட்டத்தில் 56 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.