கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பை பிற்போடுமாறு மதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்...
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீண்டும் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதால் அந்த நாட்களில் பொதுப் போக்குவரத்துகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட ரெபிட் எண்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை அடுத்து, வர்த்தக நிலையங்கள், கலாசார நிலையங்கள் மற்றும் மதுபானசாலைகள் மீள திறக்கப்படுகின்றன. இன்றிலிருந்து (19) 6 பேர் வரை குழுவாக இணைந்து திறந்தவௌி உணவகங்களில் உணவருந்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய...
பிரச்சினைக்கான தீர்வு வன்முறை அல்லவென இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தினூடாக புலப்படுவதாக இலங்கை திருச்சபை பேராயர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு யுத்தத்தின் வருடாந்த நினைவு தினம் தொடர்பில் இலங்கை திருச்சபையினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்ற அனுமதியளிக்க போவதில்லை என தெரிவித்து ஜே.வி.பி ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளது. பாராளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் இந்த போராட்டம் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் கூறினார். ஜே.வி.பியின் பாராளுமன்ற...
வாகன விபத்துக்களில் மீண்டும் அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதற்கமைய நேற்றைய தினத்தில் (18) மாத்திரம் வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அவர்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எணணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, 1015 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு...
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34.18 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.48 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14.38 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும்,...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார். இந்த நிலையில், குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவைகள் எனவும், ஏனைய சில...