Connect with us

Sports

உலகக் கிண்ண T20 போட்டிக்கான இலங்கை அணி விபரம்

Published

on

உலகக் கிண்ண T20 போட்டிக்கான இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமைய பெயரிடப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வருமாறு,

தசுன் ஷானக்க (தலைவர்)
தனஞ்சய டி சில்வா (உப தலைவர்)
குசல் பெரேரா
தினேஸ் சந்திமல்
அவிஷ்க பெர்னாண்டோ
பானுக ராஜபக்ஷ
சரித் அசலங்க
வனிந்து ஹசரங்க
கமிந்து மெண்டிஸ்
சாமிக கருணாரத்ன
மஹீஷ் தீக்ஷன
பிரவீன் ஜயவிக்ரம
நுவன் பிரதீப்
துஷ்மந்த சமீர
லஹிரு மதுஷங்க
லஹிரு குமார
பினுர பெர்னாண்டோ
அகில தனஞ்சய
புலின தரங்க