Connect with us

உள்நாட்டு செய்தி

அரசாங்கத்திற்கு எதிராக ஜீவன் எடுத்த தீர்மானம்

Published

on

அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக CWC பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.