உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,20,12,958 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 39,48,96,086 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,10,43,139 பேர் சிகிச்சை பெற்று...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (மார்ச் 16) இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று(15) மாலை இடம்பெறவிருந்த கலந்துரையாடல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்,...
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்க 100,000 ரூபா உதவுத் தொகையை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர் அலி சப்ரி தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்திற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் குடுப்பத்திற்கு தலா 100,000...
தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, இந்த குழுவிற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். குறித்த...
எதிர்காலத்தில் புகையிரதக் கட்டணத்தில் சிறிதளவிலேனும் திருத்தம் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அண்மைக்காலமாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் புகையிரதக்...
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,94,619 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,97,14,869 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி...
இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுவதுமாக கைப்பற்றியது. பெங்களூரு சின்னசாமி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் புதன்கிழமை (16) நாடு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் இன்றைய நிலைமை குறித்து ஜனாதிபதி தனது உரையில் கவனம் செலுத்தவுள்ளார்.