ஹாலி – எல, உடுவரை பகுதியில் அண்மையில் கொலைச் செய்யப்பட்ட 18 வயது மாணவியின் இறுதி கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றன. உடுவரை எழாம் கட்டை தோட்ட பொது மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சடலம்...
தேசிய அரசு என்பதற்கு அப்பால், தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்க வேண்டும்.” – என்று கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு...
450 கிராம் நிறையைக் கொண்ட பாணின் விலை, 30 ரூபாவினாலும் பணிஸ் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் சுமார் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என...
பெட்ரோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு, இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா...
உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷிய படைகள் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீவ் நகருக்கு அருகில் 64 கி.மீ. நீளத்திற்கு ரஷிய படைகளின் ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன என்பதை மாக்ஸர் டெக்னாலஜி நிறுவனம் எடுத்த செயற்கைக்கோள்...
செரண்டிப் நிறுவனம் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதுகுறித்து அவருடைய தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:- பேரறிவாளனுக்கு ஜாமீன்...
கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது. நாளையும் (12) நடைபெறும் இந்த திருவிழாவில் இந்திய பக்தர்கள் 100 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்திய – இலங்கை இடையே கடல் எல்லையான கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது....
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 லட்சத்து 7 ஆயிரத்து 108 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 கோடியே 30 லட்சத்து 33...
லங்கா IOC நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையினை அதிகரித்துள்ளது. இதன்படி, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 75 ரூபாவினாலும், பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. லங்கா...