Connect with us

உள்நாட்டு செய்தி

தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் ஆஜரானார்

Published

on

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (19) மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது