குடிவரவு குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் பீ.எம். டீ. நிலுசா பாலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். குடிவரவு குடியகல்வு முன்னாள் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் அய்.எஸ்.எச். ஜே இலுக்பிட்டிய உயர்நீதிமன்ற உத்தரவின் கீழ் கடந்த செப்டெம்பர் மாதம் 25...
அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கியுள்ள குறித்த விலைப்பட்டியலை...
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பில், நாளை (02) இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழுவினருடன் கலந்துரையாடப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று அமைச்சரவை தீர்மானங்களை...
கொழும்பு கொட்டாவை அதிவேக வீதிக்கு அருகில் மிஹிந்து மாவத்தை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (01) பிற்பகல் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சடலமாக...
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறான...
கொழும்பு துறைமுக வெகுஜன புதைகுழி; எஞ்சிய பணிக்கான செலவு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை தலைநகரின் உயர் பாதுகாப்பு வலய பகுதியில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் மூன்றாவது நாளில் இரண்டு பேரின்...
இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கான ஒன்லைன் நுழைவுசீட்டு விற்பனைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நுழைவுசீட்டு கவுண்டர்கள் இதேவேளை,...
நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டெணில் ஏற்றப்பட்டுள்ள மாற்றம் குறித்து சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024 ஆகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும்...
எதிர்வரும் பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 10 இலட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். நாட்டில் புதிய ஜனாதிபதி...
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என...