ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நேற்று (28) கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17...
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (29) சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.18 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு...
\ ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வாகன இறக்குமதி தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தபோது வெளிநாட்டுக் கையிருப்பின் அடிப்படையில் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாணய கொள்கை மீளாய்வு குறித்து...
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றில் இருந்து அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கையில் உள்ள...
வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கபட்டிருந்தவை, 2023/2024 மதீப்பிட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்தல் மற்றும் தவறுகையில் உள்ள வரியைச் செலுத்தி முடித்தல்
இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரை 38,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹாவை அண்மித்த பகுதிகளில் இருந்து நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதாக...
இரண்டு வருடங்களின் பின் இடம்பெறும் பராமரிப்பு மற்றும் திருத்தப்பணிகள் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (27) நள்ளிரவு முதல் முற்றாக நீர் வெளியேற்றப்படவுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து நீர் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு நாளை (28) அதிகாலை...
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.“ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அரசியலமைப்பு அதிகாரத்தின் கீழ், பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமித்துள்ளார்....
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இதன்படி, டி.ஏ.ராஜகருணா கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த சாலிய விக்ரமசூரிய நேற்றைதினம் பதவி விலகியிருந்தார்அவர் தனது பதவி விலகல் கடிதத்தை...
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமாக முறையில் பசறை உடகம பரகாகந்தூர பகுதியில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு...