Connect with us

முக்கிய செய்தி

உருளை கிழங்கு – வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு…!

Published

on

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ உருளை கிழங்கின் வரி 10 ரூபாவினாலும்,

1 கிலோ பெரிய வெங்காயம் 20 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *