Connect with us

அரசியல்

சிந்தக தர்ஷன ஹேவாபதிரன பதவி இராஜினாமா

Published

on

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் சிந்தக தர்ஷன ஹேவாபதிரன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

சிந்தக தர்ஷன ஹேவாபதிரன தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 32வது தலைவராவார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *