யாழ்ப்பாணம் – மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சோகச் சம்பவம் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளது. இதில் மண்டைதீவைச் சேர்ந்த சகோதரர்களான சாவிதன் (வயது-7) சார்வின்...
மேலும் 257 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 151 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் எதிராக 52 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
லங்கா பிரிமியர் லீக் (LPL) தொடரின் ஜப்னா ஸ்டேலியன்ஸ் (Jaffna Stallions) அணிக்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் காப்பாளர் ஜோன்சன் சார்ல்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜப்னா ஸ்டேலியன் அணி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்...
பண்டாரகம அட்டுலுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக (Lockdown) பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தொற்றாளர்கள் – 439நேற்றைய உயிரிழப்பு – 1மொ.உயிரிழப்புகள் – 74மொ.தொற்றாளர்கள் – 19,280மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 15,765இதுவரை குணமடைந்தோர் – 13,271
கொரோனா தொற்றால் நாட்டில் மேலும் ஒருவர் நேற்றிரவு (20) உயிரிழந்ததை தொடர்ந்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 74 ஆக உயர்வடைந்துள்ளது.
பேலியகொட மெனின் சந்தை தொகுதி இன்று (20) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவால் திறந்து வைக்கப்பட்டது. நான்கு மாடிகளை கொண்டமைந்துள்ள இந்த சந்தை தொகுதி பிரதமரின் ஆலோசனைக்கு அமையவே அமைக்கப்பட்டது. 6.5 பில்லியன் ரூபா செலவில் இந்த...
சுகாதார ஆலோசனைகளை பெற்றே எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானித்தாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழும்பிய கேள்விக்கு பதிலளித்த போதே கல்வியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.