நேற்றைய தினம் (21) நாட்டில் மேலும் 71 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 38 பெண்களும் மற்றும் 33 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல்...
மட்டக்களப்பில் நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் இன்று (22) உத்தரவிட்டார்....
சீனாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு COVID தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகவுள்ளது. சீனாவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய பிறகு தடுப்பூசி...
நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தான் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக தன் மீதான குற்றம் சரியான முறையில் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று...
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (22) காலை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது....
வயல்வெளியில் விழுந்து கிடந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பகுதியில் உள்ள வயல் வெளி பகுதியில் இருந்து நேற்று (21) மாலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம்...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.95 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா-வைரஸ் பாதிப்பில் இருந்து 16.41 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.88 இருலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.14...
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் வெளியாகியது. இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தனிப்பட்ட தகராறினால் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பொலிஸ் ஊடகப்...
மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இன்று மாலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று மாலை மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டுற்கு முன்பாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....
பொலிஸ் பிணையில் விடுதனையான தலவாக்கலை, லிந்துலை நகரசபை தலைவர் பாரதிதாசன் உட்பட ஏழு பேர் பொது சுகாதார பரிசோதகர்களினால் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் விதிமுறைய மீறி விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட தலவாக்கலை நகரசபை...