மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா...
மசாஜ் நிலையத்திற்குள் வாள்களுடன் சென்ற 6 பேர் இரு பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கம்பஹா, பல்லுமஹார பகுதியில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மசாஜ்...
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் கடற்படை மற்றும் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசா கடற்கரையில் அமைந்துள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை...
அதற்கான அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி 12-08-2024 ஆம் திகதி குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார் உணர்வுபூர்வமான விடயங்களின்...
தேர்தலில் வாக்களிப்பதற்காக, இலங்கைக்கு திரும்ப முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கவலை வெளியிட்டுள்ளார். பல இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தேர்தலுக்கு வர...
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டப்பிரிவில் ஆட்டோ ஒன்றில் இருந்து குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தையின் உடல் நேற்று (09.09.2024) இரவு மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் துர்நாற்றம் வீசியதால்...
இரத்மலானையில் பகுதியில் தங்கம் நகைகள் மற்றும் பொருட்கள் திருடி வந்த பெண் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்...
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், கல்விப்...
மில்கோ பால்மாவின் விலையை இன்று (10) முதல் குறைப்பதற்கு குறித்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,050 ரூபாவாகும்....
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. மாத்தறை நோக்கி பயணிப்பதற்காக கொட்டாவ இடமாற்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால்...