நீண்ட வார இறுதி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்கு செல்வோருக்காக நேற்று (13) முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகமாக சுமார் 60 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை...
2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
இன்று (14) மரக்கறிகளின் விலைகளில் சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. இதன்படி பேலியகொடை மெனிங் சந்தையில் ஒரு கிலோ கிராம் கெரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி 150 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம்...
ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்புகள் நிறைவடைந்த பின் வெளியாகின்ற உத்தியோகபூர்வ பெறுபேறுகளை மாத்திரமே நம்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களைக் கோரியுள்ளது. அத்துடன் உத்தியோகப்பற்றற்ற முடிவுகளை வெளியிடுவதிலிருந்து விலகி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வாக்கு எண்ணும் நிலையங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு...
ஆப்பிரிக்க நாடுகளில் எம்-பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை பரவி வருகிறது. இதுவரை 700க்கும் மேற்பட்டோர் இந்நோயக்கு பலியாகியுள்ளனர். கடந்த வாரம் மட்டும் 107 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பவேரியன் நோர்டிக் ஏ/எஸ் நிறுவனம்...
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சரிந்து வருகிறது. அதே வேளையில் அங்கு வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 5-ல் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக உள்ளார். கடந்த 1949-ல் 36...
அநுரகுமார திசாநாயக்க பற்றி சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்ட போலியான பிரசாரங்கள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர். இது குறித்து சட்டத்தரணி அகலங்க உக்குவத்த ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்-...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால் ஆணையர்...
அரசாங்கத்துக்கு சொந்தமான மில்கோ நிறுவனத்தின் நாளாந்த உற்பத்தி அதிகரித்துள்ளதையடுத்து, தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள 200,000 மெற்றிக் தொன் பால்மாவை கொள்வனவு செய்வதற்கு, 200 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில்...
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அடுத்த மீளாய்வு நடத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்...