Connect with us

உள்நாட்டு செய்தி

மில்கோ பால்மா விலையில் குறைப்பு…!

Published

on

மில்கோ பால்மாவின் விலையை இன்று (10) முதல் குறைப்பதற்கு குறித்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,050 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 2,585 ரூபாவாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *