பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கபடவுள்ளது.
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார்....
2022ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில், பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரத்திற்கு அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாதம் 18 ஆம் திகதி முதல் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலங்களில் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வருடத்திற்கான பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கு வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி...
2022 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி செயற்பாடுகள் இன்று (07) ஆரம்பமாகிவுள்ளது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளே ஆரம்பமாகியுள்ளன. பாடசாலை ஆம்பமாகும் நிலையில், பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்...
2022 ஆம் ஆண்டிற்கான அடுத்த பாடசாலை தவணை (07) ஆரம்பமாகவுள்ளது. 2021 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததையடுத்து, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பாடசாலை வாரம் ஆம்பமாகும்...
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியின் போது அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 7ஆம்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் நள்ளிரவு (18) முதல் தடை செய்யப்படவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதால், இன்று நள்ளிரவு...
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் தர வகுப்புகளுக்கு ஜனவரி 31 ஆம் திகதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்...
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் சுகாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். குழந்தைகள்...