யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த கைது...
இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்தார். இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் சிறப்பு...
மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தர வகுப்புக்களும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன இதுதொடர்பாக தெரிவிக்கையில்,...
மேல் மாகாணப் பாடசாலைகள் தவிர நாட்டில் உள்ள ஏனைய பாடசாலைகள் இன்று (15) ஆரம்பமாகியுள்ளன. இதற்கமைய முதலாம் தவணையின் இரண்டாம் கட்டமே இவ்வாறு ஆரம்பமாகியுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. முழுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ளதாக...
எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் திறக்கவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள திறப்பதற்கான இயலுமை...
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களின் பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக நாளைய தினம் (11) திறக்கப்படவுள்ளது. அதன்படி, தரம் 02 முதல் தரம் 13...
திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மீள அறிவிக்கும் வரையில் மூடப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.
கொவிட் எச்சரிக்கை காரணமாக காலி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என தென்மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். காலி மாவட்ட கொவிட் குழுக் கூட்டத்தின்போது...
கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.