Connect with us

உள்நாட்டு செய்தி

கல்வி அமைச்சு அதிரடி முடிவு

Published

on

இம்மாதம் 18 ஆம் திகதி முதல் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலங்களில் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த வருடத்திற்கான பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கு வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.