டெல்லி விவசாயிகள் நடத்தும் பேரணியில் ஆங்காங்கே சில வன்முறைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளள்ளன. பல இடங்களில் கண்ணீர்புகை பிரயோகம் மற்றும் தடியடி மூலம் போராட்டகாரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் கொரானாவினால் பாதிக்கப்படும் போது அவர்களை பராமரிப்பதற்கு வைத்தியசாலையில் ஒரு இடத்தை ஒதுக்கி தருமாறு கோரிக்கைவிடுத்து தாதியர்கள் வைத்தியசாலைக்கு முன்பு கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று (19) ஈடுபட்டனர். பொது ஜக்கிய...
மட்டக்களப்பு – பெரியகல்லாறு பிரதேசத்தில் 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து 11...
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது, “இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக நேற்று (08) இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும் திரண்டுள்ளனர். அதனால் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்கலைக்கழக...
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்று வந்தது. காங்கிரஸ்...
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான யுத்தம் மற்றும் வன்முறைகளுக்கு உள்ளான வடக்கு, கிழக்கு தமிழ் சமூகம் அரசாங்கத்திடம் நல்லிணக்கத்துக்கான சாதகமான சமிஞ்ஞைகளை எதிர்பார்க்கிறது. அரசியல் கைதிகளின் பொது மன்னிப்பு என்பது நல்லிணக்கத்தின் நுழைவாயிலாகும் என தமிழ்...
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள மாவட்ட செயலகம் முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது. அரசியல் கைதிகளின் குடும்பங்கள்,...
டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண்...
வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் சிலர் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபடுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தங்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரியே கைதிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனனர்.