Connect with us

உள்நாட்டு செய்தி

அரசியல் இலாபம் தேட வேண்டாம் – ஜனாதிபதி

Published

on

இன்றைய பொருளாதார நெருக்கடியில் அரசியல் இலாபம் தேட கூடாது ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ஸ தெரிவித்தள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறம் சர்வக் கட்சி மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.