செப்டேம்பர் முடியும் போது 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். “உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதித்த...
தொற்று நிலைமையாக இருப்பினும், அனர்த்த நிலைமையாயினும் எந்த சூழ்நிலைகளிலும் மக்களுடன் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் என்ற ரீதியில் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (07) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார். பயணத்தடையின்...
எவ்வித இடையூறுகளுமின்றி மக்களின் நாளாந்த வாழ்க்கையை முன்னெடுக்கும் நோக்கில் சில துறைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, துறைமுக அபிவிருத்தி அதிகார...
வடக்கு கிழக்கு மக்கள் அகதிகளாக அலைந்து திரிந்த யுகத்தை நாம் முடித்து வைத்தோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் மனிதாபிமான செயற்பாட்டின் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் இன்று (18) ஆற்றிய உரையில்...
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாக இலங்கையில் இரண்டு வாரங்களுக்கு எந்த வித அரச விழாக்களையும் நடத்த கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் ஒன்று கூடல் கொண்டாட்டங்கள் , விழாக்கள் ஆகியவற்றுக்கும் இரண்டு வார...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மிரிஹானையில் அமைந்துள்ள தமது இல்லத்தில் நேற்று (14) புத்தாண்டை கொண்டாடியுள்ளார். தனது பாரியார் அயோமா ராஜபக்ஸவுடன் இணைந்து புதுவருட சம்பிரதாயங்களுக்கு அமைய புத்தாடை அணிந்து ஜனாதிபதி புத்தாண்டை கொண்டாடியுள்ளார். விசேடமாக தொழில்...
கடந்த ஆட்சியில்போல் தேர்தல் இழுத்தடிக்கப்படாது. மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறும். தேர்தல் முறைமை குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும்.” – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க...
ஜெனிவா தீர்மானங்களுக்கு பயப்படாமல் முகம் கொடுக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கிராமத்துடனான கலந்துரையாடலின் 16 நிகழ்ச்சி இன்று மாத்தறை பிட்டபெத்தர தெரங்கல மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே...
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்த ஆறு பேர் கொண்ட குழுவுக்கு விரிவான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகையதொரு பாரிய அளவிலான தேசிய பேரழிவு மீண்டும்...