மக்களிடம் வந்து பிரச்சினைகளைத் தீர்ப்பது ஒரு அரசியல் நாடகமோ அல்லது ஊடக காட்சிப்படுத்தலோ அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சுமார் நான்கு ஆண்டுகள் உள்ளன. கிராமத்திற்குச் செல்வது...
இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பையிடனின் பதவி தொடர்பில் பேச மறுப்பது ஏன்? என இராஜாங்க அமைச்சர் ரியர் எட்மிரல் பேராசிரியர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்....
73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். குறித்த கைதிகளுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் அவர்களை விடுவிக்கவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....
இந்தியாவில் உற்பத்திச் செய்யப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு பெற்றுக் கொடுக்கும் போது இலங்கைக்கு முக்கியதுவமளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய...
மதுபானம் மற்றும் எத்தனோல் தயாரிப்பிற்கு சோளம் பயன்படுத்துவதனை தடை செய்து வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுமாறு கலால் திணைக்கள ஆணையாருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டு தனிமைப்படுத்தல் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய ஒரு கண்காணிப்பு பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகள் அலுவலர்கள் குழுவொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி...
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பிற்பகல் 1.40க்கு நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது நாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டமாகும். நிதி அமைச்சர் என்ற...