பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைத்தன்மை குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, உலக வங்கியின் முன்னாள் பதில் தலைமை பொருளியலாளர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (மார்ச் 16) இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
நெல் கையிருப்பை பிணையாக வைத்து, நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்தார். போட்டித் தன்மையுடன் நெல்லைக்...
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். நிலவுகின்ற மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதியை சந்திப்பதற்கான எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்...
ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் பூர்த்திசெய்யப்பட்ட 1,500 வீதிகள் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது. யுகதனவி மின் உற்பத்தி நிலைய...
மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அதிகாரம் இல்லை என எதிர்கட்சியினர் நேற்று பாராளுமன்றத்தில் செய்த உரைகள் பொதுமக்களை தவறுதலாக வழிநடாத்துவதாக அமைந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு ஆணையின் ஐந்தாவது பிரிவின் அடிப்படையில்,...
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் நாட்டின் சனத் தொகையில் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவது குறித்த முன்மொழிவு செயற்றிட்டம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கொவிட் ஒழிப்பு செயலணி நேற்று (09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி செயலகத்தில்...
மேல் மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று சுகாதார பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கொழும்பு மாவட்டத்தில் 30 வயதிற்கு...