இலங்கையில் அமைதி நிலவுவதை சிலர் விரும்பவில்லை. இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் அவர்கள் சகித்துக்கொள்வதில்லை. கையேந்தும் நிலையையே விரும்புகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் பயணிக்க வேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த ‘ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற மக்கள் கூட்டம் நேற்று களுத்துறையில் இடம்பெற்றது. களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ...
ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் (SLPP) முக்கிய கூட்டம் ஒன்று இன்று (08) களுத்துறையில் இடம்பெற்றது. “ஓன்றிணைந்து எழுவோம், களுத்துறையில் ஆரம்பிப்போம்” என்ற தொனிப் பொருளில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டம்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (06)...
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு...
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவும் உயர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வௌிநாடு செல்ல தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவு எதிர்வரும் 28 ஆம்...
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெராண்டோ, நாமல் ராஜபக்ஷ மற்றும் 14 பேர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு காரணங்களுக்காக திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இதனை தெரிவித்துள்ளார். நிலைமை கட்டுப்பாட்டிற்குள்...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.