அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ள பகுதிகளில் வாழும் 12 ஆயிரம் குடும்பங்களை விரைவாக பாதுகாப்பான இடங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்க்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரனங்களை விரைவாக...
அபாயகரமான பக்டீரியா அடங்கிய சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் வர விடமாட்டோம் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றை காரணம் காட்டி நாம் இல்லை, முடியாது என்றிருந்தால் மக்கள் இதனைவிட பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (02) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார். 445 மில்லியன்...
தொற்று நிலைமையாக இருப்பினும், அனர்த்த நிலைமையாயினும் எந்த சூழ்நிலைகளிலும் மக்களுடன் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் என்ற ரீதியில் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (07) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார். பயணத்தடையின்...
ஆறு மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நெல் கொள்வனவு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் ஏப்ரல் 7ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது....
இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சுற்றுலாத்துறை, முதலீட்டு, தகவல் தொழிநுட்பம், பல்கலைக்கழக உறவு மற்றும் கைத்தொழில்துறை ஆகிய துறைகள் தொடர்பாகவே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பிரதமர் மஹிந்த...