கொரோனா தொற்று அச்சம் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதை அடுத்து ஹட்டன் – பலாங்கொடை பிரதான வீதியின் பொகவந்தலாவை பெற்றசோ, ஹட்டன் கொழும்பு வீதியின் கலுகல சந்திகளில் வீதி மூடப்பட்டு பொலிஸார்,...
பிறந்திருக்கும் பிலவ புத்தாண்டை மலையக மக்கள் சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து இன்று (14) கொண்டாடினார்கள். புத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் குருக்கள் பாலசுப்பிரமணிய சர்மாக குருக்கள் தலைமையிலும், அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும், கொட்டகலை ஸ்ரீ முத்துமாரியம்மன்...
ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹட்டன் நகர பிரதான வீதியில் பஸ்ஸின் சில்லில் சிக்குண்ட இளைஞன் ஒருவன் ஸ்தலத்திலே பலியானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் மக்கள் வங்கிக்கருகில் இன்று பிற்பகல் 02...
அட்டன் உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஒரு உதைப்பந்தாட்ட கழகத்திற்கு தனது தீர்ப்பின் மூலம் அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து யம் மேட்ஸ் விளையாட்டு கழக வீரர்கள் இன்று (06) பதாதைகளை காட்சிப்படுத்திய வண்ணம் அட்டன் டன்பார் மைதானத்தில் அமைதி ஆர்ப்பாட்டத்தில்...
அட்டன் ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தை பிரிவில் தேயிலை மலை பகுதயில் (05) அன்று ஆணின் சடலம் ஒன்று மதியம் 1 மணியளவில் மீட்கப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவத்தனர். மீட்கப்பட்ட ஆண் விஷம் அருந்தி தற்கொலை செய்து...
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதில் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த தொற்றாளர்கள் ஹட்டன் மென்டிஸ் மாவத்தையில் மூன்று பேரும் பிரவுனஸ் வீதியில் மூன்றும் பேரும் வில்பர்ட்புரம் பகுதியில் மூன்று...
ஹட்டன் − கொட்டகலை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த16ம் திகதி நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் ஊடாக இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது...
ஹட்டன் − பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 9 மாணவர்களுக்கும், 2 ஆசிரியர்களுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை...
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (12) காலை வேலையில் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கொட்டகலை அந்தோனிமலை கே.ஜி.கே....
2021ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான 29.12.2020 அன்று ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும்...