ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தை கண்டித்தும் அட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. சுதந்திர தாகத்தோடு அணைவரும் அணித்திரள்வோம் எனும் தொனிப்பொருளின் கீழ் பிடி தளராதே, சமூக...
ஹட்டன் தனியார் வங்கி ஒன்றில் இருந்து சுமார் ஆறு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டு செல்ல முயற்சித்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் நுவரெலியா கெப்பெட்டிபொல பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
மத்திய மலைநாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல இடங்களில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவி வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு நேற்று இரவு தொடர்ச்சியாக மழை...
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், தனிமைப்படுத்தும் ஊரடங்கு உத்தரவை மீறி, இரவு வேளையில் நடமாடுபவர்களை கைது செய்ய அட்டன் பொலிஸார் விசேட திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இதற்கமைய திடீரென பல பகுதிகளில் இரவு வேளைகளில் சோதனை...
அட்டன் கொழும்பு பிரதான வீதியில் சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன நகரத்தில் மரத்துடன் கூடிய மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முச்சக்கர வண்டியொன்றின் மீதும்...
இன்று (21) அதிகாலை முதல் பயணத்தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து அட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மதுபான சாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றி வியாபார...
ஹட்டன் லெலிஓயா தோட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட நுழைவாயிலில் இன்று (15) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் தமது தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாகவும் அந்த காலப்பகுதியில் அரசாங்கத்தால்...
கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கி 17 பேர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இச்சம்பவம் இன்று (23) திகதி 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த போதே...
நாட்டில் நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 4 மணிவரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்தது. நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது....
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை தியகல பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்தால் இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை தடைப்பட்டிருந்த குறித்த வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது....