உள்நாட்டு செய்தி4 years ago
ஹட்டனில் இரண்டு இடங்களுக்கு பயணத்தடை
ஹட்டனில் இரண்டு இடங்களுக்கு பயணிப்பதற்கு தற்காலிக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கினிகத்தென பிளக்வோட்டர் தோட்ட மேற் பிரிவு மற்றும் நோட்டன் பிரிஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தடுகெலேவத்த ஆகிய பகுதிகளுக்கே பயணத்தடை...