உங்கள் அழைப்பின் பேரிலேயே நான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை பாதிக்கும் வகையில் செயற்படாது, அர்ப்பணிப்புடன் பாதுகாப்பேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு...
இந்நாட்டில் காணி இல்லாத மக்களுக்கு, அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் காணிகளின் உரித்துரிமையைப் பெற்றுக் கொடுப்பதாக, எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் உறுதியளித்திருந்தோம். அதன்படி, மகாவலி பிரதேச வலயக் காணிகளை வழங்கத் தீர்மானித்தாக ஜனாதிபதி கோட்டாபய...
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் இன்று கோரிக்கை விடுத்தார். இலங்கைக்கு...
இராணுவ அதிகாரி ஒருவரின் வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியில் நேற்று (19) நடைபெற்ற 96 ஆவது விடுகை அணிவகுப்பை ஏற்று...
பாகிஸ்தானில் இலங்கை பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கவலை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் பிரதமர் தமது கவலையை தெரிவித்துள்ளார். கொலைச் செய்யப்பட்ட இலங்கையருக்கு...
ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவிப்பில் அடிப்படை பொருட்கள் மற்றும் 10 சேவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.. அவற்றில் துறைமுகங்கள், பெட்ரோலிய தயாரிப்புக்கள், சுங்கம் மற்றும் ரயில்வே திணைக்களம் போக்குவரத்து முதலான விடயங்கள் இடம்பெற்றுள்ளன.. பயணக்...
பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இன்று தொலைபேசியூடாக கலந்துரையாடியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பல்தரப்பு விடயங்களின் அபிவிருத்தி மற்றும் நடப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் இதன்போது...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உறங்கும் உண்மைகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர்...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்டளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்று வருகின்றது. விழாவை முன்னிட்டு சகல சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர...