நாளை முதல் ICC T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும். அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர்12...
குறைந்த வருமானம் பெறும், கஷ்டமான குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரண உதவியைப் பெறுவதற்காக புதிதாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பியும் பாஸ்குவல் தெரிவித்தார். மட்டக்களப்பு மற்றும் ஏனைய மாவட்டங்களில் பலர் சமுர்த்திப் பயனாளிக்கான...
” பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கட்சி மற்றும் தொழிற்சங்க பேதமின்றி ஒற்றுமையாக செயற்பட்டால் தோட்டக் கம்பனிகளை நிச்சயம் அடிபணிய வைக்கலாம். இதற்கு சிறந்த சான்று, மஸ்கெலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை போராட்டமாகும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின்...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 92 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 40 ரூபாயாலும் 95 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய 92...
நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளன. புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் விசாரணைகள்...
அனுராதபுரத்தின் சில பிரதேசங்களில் காட்டு யானை தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு(27) கெப்பத்திகொல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில் ஆணொருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அனுராதபுரம் – மொரகொட...
பிரித்தானிய மகாராணியின் மறைவுக்காக மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இலங்கை பாராளுமன்றத்தில் இன்று (23) அனுதாப பிரேரணை சமர்பிக்கப்பட்டது. இதில் இணைந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…...
இலங்கையில் இதுவரை பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 667,573 ஆகும். நேற்று (11) 188 தொற்றாளர்கள் பதிவானதுடன் 2 கொவிட் மரணங்களும் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டம் தகரமலை பிரிவில் நெடுங்குடியிருப்பில் உள்ள மண்மேடு பெய்த மழை காரணமாக சரிந்து விழுந்துள்ளது. இதனால் மூன்று வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சமயலறையிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளது. அத்தோடு குடியிருப்பு...
காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் பயிர் செய்கை முதலானவற்றை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது. கோட்டைப் பொலிசார் நேற்றுமுன்தினமும் நேற்றிரவும்...