Connect with us

Sports

தலைவர்கள் ஒரே மேடையில்

Published

on

நாளை முதல் ICC T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும். அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் 16 அணிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

16 அணிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ICC வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.