முக்கிய செய்தி
இன்று முதல் அமுலாகும் வகையில் மின்சார கட்டணம் 18% அதிகரிப்பு..!
இன்று (20) முதல் மின்சார கட்டணத்தை 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பதை,இன்று (20) பிற்பகல் வேளையில் அறிவிக்கவுள்ளதாக தலைவர் குறிப்பிடுகின்றார்.ஓராண்டில் மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.