உள்நாட்டு செய்தி
கடவத்த மகாமாயா மகளிர் வித்தியாலயத்தின் மாணவப் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு.!
கடவத்த மகாமாயா மகளிர் வித்தியாலயத்தின் மாணவப் பாராளுமன்ற ஆரம்ப அமர்வில் பங்கேற்க இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்திற்கு வந்த மாணவிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அமைச்சரவையில் சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரவை நடக்கும் சந்தர்ப்பில் பங்கேற்பதற்கு இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன் அரச நிர்வாகத்தின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் குறித்து மாணவிகளுக்கு ஜனாதிபதி விளக்கமளித்தார். – PMD