தமது வீட்டில் பணியாற்றிவந்த ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று(6) விசாரணைக்கு...
2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் 100 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்தது. இந்த கொடுப்பனவு 24 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக செயலணி குறிப்பிட்டது. எவ்வாறாயினும், வருமானத்தை...
16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நேற்று (05) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிறைவடைந்துள்ளன. கடந்த மாதம் 24 திகதி முதல் இந்த போட்டிகள் இடம்பெற்றன. இதில் அகதிகள் அணி உள்ளிட்ட 162 நாடுகளைச் சேர்ந்த 4,403...
இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, 92,430 பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் இருந்து கட்டார் தோஹா நகருக்கு அனுப்பிவைக்கப்பட்ட...
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22.15 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி...
ஜிப்ஸீச் இசைக்குழுவின் தலைவராக இருந்த பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது 68 வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்...
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ரவி சாஸ்திரியுடன் பயிற்சியில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஸ்ரீதர், நிதின் படேல் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய வீரர்கள்...
கொழும்பு 1 முதல் 15-இற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான COVID தடுப்பூசி ஏற்றும் பணி நாளை (06) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கிணங்க, சீன தயாரிப்பான Sinopharm தடுப்பூசிகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக கொழும்பு...
அட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கொவிட் 19 சிகிச்சை நிலைய கட்டிடம் இன்று (05) வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு மற்றும் ஏ.எச்.எஸ் தனியார் நிறுவனம்...
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 பாரிய சுறாக்கள் மற்றும் திருக்கை போன்ற மீன்கள் தூண்டில் மூலம் பிடிக்கப்பட்டு ரூபா 8...