அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரத்தில் எந்தவித உண்மையும் இல்லை என்று அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒரு சில வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி போலியான உணவுத் பொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக அமைச்சர்...
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய காணிகள் தொடர்பில் அறியக்கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும்,...
மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (05) அதிகாலை மேலும் 4 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, இதுவரை 22 மில்லியன்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.10 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19.75 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 45.74 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை டக்வர்த் லுயிஸ் முறையில் 67 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி, மழை குறுக்கீடு...
நாட்டில் கோதுமை மாவின் விலையினை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கோதுமை மா நிறுவனங்கள் தன்னிச்சையான தீர்மானங்கள் மூலம் விலை அதிகரிப்பினை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது....
பயங்கரவாத தடைச் சட்டத்தை இறுக்கமாக்குவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் (Jacinda Ardern) உறுதியளித்துள்ளார். ஒக்லாண்ட் நகரில் இலங்கையர் ஒருவரால் நேற்று (03) கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்தே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழைக் காரணமாக தடைப்பட்டுள்ளது. இந்த போட்டி 47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்படலாம் எனவும் பிந்தி கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று நியூசிலாந்தின்...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கையணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் வகிக்கின்றது. இதேவேளை, இன்றைய...