எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கடமைக்கு சமூகமளிக்க போவதில்லை என அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். 200 மாணவர்களுக்கு...
கொவிட் தொற்று காரணமாக அரசாங்கத்தின் அனைத்த வருவாயும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் அதிபர் – ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள முடிவை விட சிறந்த சலுகை வழங்க முடியாது என அமைச்சர்...
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானார். சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக யுவராஜ் சிங் மீது சட்டத்தரணி ஒருவர் அரியானா...
கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ர்வதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவிலும், வெள்ளத்திலும் சிக்கியே பெருபாலானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதேவேளை...
T20 உலகக் கிண்ண B பிரிவுக்கான போட்டியில் பங்களாதேஸை எதிர்க் கொண்ட ஸ்கொட்லாந்து அணி 6 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டுள்ளது. இதேவேளை இன்று A பிரிவுக்கான போட்டியில் இலங்கை மற்றம் நபிபியா அணிகள் இரவு 7.30...
மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 608,000 தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இலங்கைக்கு இதுவரை 1.7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் கிடைத்துள்ளனதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில் சேவைகள் ஆரம்பிக்கபடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் 128 முதல் 130 வரையான ரயில் சேவைகள் நாளாந்தம் முன்னெடுக்கப்படும்...
T20 உலகக் கிண்ண போட்டிகளின் முதலாவது போட்டியில் ஓமான் அணி, பப்புவா நிவ் கினியா அணியை 10 விக்கெட்டுக்களால் வெற்றிக் கொண்டுள்ளது.
நீண்ட வார இறுதி நாட்களில், சமூக ஒன்றுகூடல்களை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர். தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி செயற்படுவோர் தொடர்பில் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட...