விவசாயிகளுக்கு வசதிகயை ஏற்படுத்துவதற்காக இலங்கைக்கு மேலும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் ((USAID) தலைவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ...
பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர் மூன்றாம்...
அரசுக்கு சொந்தமான போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணையை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று இன்று (10) இடம்பெற்றது. போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணை வளாகத்திற்கு முன்பாக அங்கு பணிபுரியும் சுமார் 150ற்கும் மேற்பட்ட ஊழியர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் நாட்டை வந்தடைந்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடதக்கது. அவர் இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகளாலும், வெளிவிவகார அமைச்சின் உயர்...
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பிரகடனப்படுத்தப்பட உள்ளார். இதையடுத்து மகாராணி ராணி எலிசபெத்தின் மூத்த மகனும், நீண்ட கால அரச குடும்ப வாரிசான 73 வயது...
ஆசிய கிண்ண தொடரின் நேற்றைய சுப்பர் 4 சுற்றின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கையணி 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி வெற்றி பெற்றது. எனினும் இந்த வெற்றி தொடரில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.இந்த இரு அணிகளும்...
சத்தோச விற்பனை நிலையங்கள் ஊடாக 7 அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில், இன்று முதல் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி ஒரு கிலோகிராமின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 185 ரூபாவுக்கு விற்பனை...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று (09) முற்பகல் அமெரிக்காவிற்கு பயணமானார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி பயணித்த விமானத்தில் அவர் சென்றதாக விமான நிலைய கடமைநேர அதிகாரி குறிப்பிட்டார். இன்று காலை 10.05க்கு...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி செப்டம்பர் 19 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அன்றைய தினம் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில்...
போதையில் தனது தாயை தாக்கிய தந்தையை அவரது மகன் கொலை செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் ஹந்த ஒலுவ பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என ஊருபொக்க பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (08) இரவு இந்த...