தோட்டப்புற வீடுகளில் வசிக்கும் அனைவருக்கும் வீடுகளை கட்டிக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இவர்களுக்கான...
இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. மொஹாலியில் இந்த போட்டி இடம் பெற்றது. இதேவேளை. கராச்சியில் நேற்றிரவு நடைபெற்ற...
தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள...
பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளுக்கு இலங்கை தொடர்ந்து உதவுவதுடன் குறிப்பாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதே இதன் நோக்கமாகும் என...
இலங்கை கிரிக்கெட் பணிப்பாளராக பணியாற்றிய அவுஸ்திரேலிய தேசிய பயிற்றுவிப்பாளரான டொம் மூடி அந்த பதவி விலக தீர்மானித்துள்ளார். இலங்கை கிரிக்கட் அதிகாரிகளுக்கும் டொம் மூடிக்கும் இடையில் இடம்பெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த உடன்பாடு...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை பிராந்திய அலுவலகங்களில் ஏற்பட்ட சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்புப் பிரிவின் கணினி அமைப்பிலான செயலிழப்புக் கோளாறுகள் சீரமைக்கப்பட்டு, குறித்த...
தாமரை கோபுரத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் திறக்கப்படும் என தாமரை கோபுர பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்டத்தையும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்...
நாளாந்த மின்வெட்டை இன்று (20) முதல் 20 நிமிடங்களால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த நாட்களில் நாளாந்த மின்வெட்டு ஒரு மணித்தியாலமாக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இன்றும் நாளையும் (21) ஒரு மணித்தியாலம்...
உத்தேச தேசிய சபை என பாராளுமன்ற குழுவை அழைப்பதற்கான பிரேரணை இன்று (20) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது இன்று முற்பகல் 10.30 முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடத்தப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் அது அங்கீகரிக்கப்பட...
மகாராணியின் நல்லடக்க ஆராதனை வெஸ்மிஸ்டர் அபே தேவாலயத்தில் இடம்பெறுகின்றது. இரண்டாம் எலிசபெத்தின் மகாராணியின் இறுதி ஆராதனையில் சுமார் 2000 பேர் வரையில் கலந்துக்கொண்டுள்ளனர். உடலத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொது மக்களுக்கு வழங்கப்பட்ட காலம் அவகாசம் இலங்கை...