ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று டோக்கியோவில் சந்தித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இந்த சந்திப்பின் போது...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெற்றுள்ளது....
சீனாவுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். StratNews Global உடனான நேர்காணலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றும் (27), நாளையும் (28) நாடு முழுவதும் 2.20 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில்...
மத்திய ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியவர் அந்த பாடசாலையின் பழைய மாணவர் என்பதுடன்...
சிஸ்டம் சேஞ்ச் (முறைமை மாற்றம்) கோரி போராடியவர்கள் இன்று தண்டிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராகவே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. நாட்டுக்காக போராடிய அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். உண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும்.” – என்று...
நாட்டில் ஸ்திரமான சூழல் உருவாகி வருகின்ற நிலையில் போராட்டங்களை நடத்தி மக்களுக்கு இடையூறு விளைவித்தால் பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்துவார்கள் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் விசேட ஊடகவியலாளர்...
இன்று (26) 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 01 மணி நேரம் மின் வெட்டு...
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அவர் இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜப்பானின் முன்னாள்...
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ஹதரபாத்தில் நேற்றிரவு (25) இடம்பெற்ற தீர்மானமிக்க 3 ஆவது T20யில் இந்திய அணி 6...