இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகன் மற்றும் மற்றுமொரு குழுவினர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிரிபத்கொட பிரதேசத்தில் இரு பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபர்கள் கைது...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கும் (Fumio Kishida) இடையிலான சந்திப்பு இன்று (28) முற்பகல் டோக்கியோவிலுள்ள அகசகா மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை அன்புடன் வரவேற்ற ஜப்பானிய பிரதமர்,...
அனுராதபுரத்தின் சில பிரதேசங்களில் காட்டு யானை தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு(27) கெப்பத்திகொல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில் ஆணொருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அனுராதபுரம் – மொரகொட...
சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான்(Mohammed Bin Salman), இராச்சியத்தின் பிரதமராக பெயரிடப்பட்டுள்ளார். மன்னரின் இரண்டாவது மகனான இளவரசர் காலித்(Khalid), இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சராக பெயரிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன. மன்னரின் மற்றுமொரு...
நாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய 7,925 பாடசாலைகளில் உணவு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா...
இலங்கைக்கு தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்க தயார் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தெரிவித்துள்ளது. ADBயின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் தலைவர் மசட்சுகு அசகாவா இதனை கூறியுள்ளார்.
தொட்டலங்கா, காஜிமாவத்தை வீட்டுத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 வீடுகள் சேதமடைந்துள்ளன. தீயினால் 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (27) ஏற்பட்ட தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்கள்...
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அதிகாரிகள் சபையை கலைத்துவிட்டு, அதற்காக மூவரடங்கிய இடைக்கால குழுவை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (27) டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan) அரச மரியாதையுடன் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்து இறுதி அஞ்சலி...
மின்வெட்டு அமுல்படுத்தும் நேரம் இன்று (27) அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம், மின் வெட்டு அமுல்படுத்தும் நேரம் நாளைக்கு (28) குறைக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், இன்று (27) செவ்வாய்க்கிழமை 3 மணிநேரமும், நாளை (28) புதன்கிழமை இரண்டு மணிநேரமும் 20...